ஐ . பி. எல் ஒரு கண்ணோட்டம். நேரடி ஒலிபரப்பு

Posted by aranthairaja


ஐ . பி. எல்  ஒரு கண்ணோட்டம்.

இன்னும் சற்று நேரத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பமாக உள்ளது.

அதில் பங்கு பெரும் அணிகளின் விவரங்களை பாப்போம்.


                        இந்தியன் பிரீமியர் லீக்  என்றவுடன் முதலில் நம் நினைவில் வருபவர் திருவாளர் லலித் மோடிதான். இந்த அமைப்பை உருவாக்கி அதை உலக அளவில் பிரபலம் அடையசெய்தவர் இவர்தான். ஆனால் சில ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய இவர் தற்போது லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.

                       இந்த ஐ.பி.எல். போட்டியானது 2008 -ம் ஆண்டு துவங்கப்பட்டு நடந்து வருகிறது.  சென்ற மூன்று முறையும் எட்டு அணிகள் களத்தில் இருந்தன ... ஆனால் இந்த ஆண்டுமுதல் கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.  இப்போட்டிக்காகன வீரர்களை அந்த அணிகளின் உரிமையாளர் ஏலத்தில் தன் அணிக்கு தேவையான வீரர்களை அதிக விலைகொடுத்து ஏலத்தில் எடுப்பார். இந்த ஏல உரிமமானது மூன்று ஆண்டுகளுக்கு செல்லும். மூன்று ஆண்டுகள் முடிவடைந்ததும் மீண்டும் மறு ஏல முறை வரும். அப்பொழுது வீரர்கள் அணிகளின் உரிமையாளர்களின் எண்ணங்களையும், தேவைகளையும் பொறுத்து அணி மாறுவார்கள்.

                    இப்போதும் மாறியிருக்கிறார்கள்-. கடந்த மூன்று முறையும் கொல்கத்தா அணிக்காக விளையாடிய
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை எந்த அணி உரிமையாளரும் ஏலத்தில் எடுக்கவில்லை. அதனால் அவர் தற்போது நடக்கும் ஐ.பி.எல்-லில் பங்குபெற மாட்டார்.  கடந்த ஆண்டுகளில் டெல்லி அணிக்காக விளையாடிய கவுதம் கம்பீர் தற்போது கொல்கத்தா அணிக்கு ரூ.11 -கோடிக்கு வாங்கப்பட்டிருக்கிறார்.  இவரே அதிக தொகைக்கு ஏலம்போன வீரர் என்ற பெருமையையும் பெறுகிறார். ராஜஸ்தான் அணியிலிருந்து யூசுப்பதான் கொல்கத்தா அணிக்கும், டெக்கான் அணியிலிருந்து கில்க்ரிஸ்ட் பஞ்சாப் அணிக்கும், பஞ்சாப் அணியிலிருந்த சங்ககரா  டெக்கான் அணிக்கும், பஞ்சாப் அணியிலிருந்த யுவராஜ் சிங்  புதியதாக உதயமாகியுள்ள புனே அணியின் கேப்டனாகவும், சென்னை அணியிலிருந்த முரளிதரன் புதியதாக உதயமாகியுள்ள கொச்சின் அணிக்கும் மாற்றி ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை நடந்த போட்டிகள் விவரம்...


ஆண்டு    ----    சாம்பியன்                -----               2 - வது இடம்.


2008          ----     ராஜஸ்தான்           -----                சென்னை சூப்பர்கிங்க்ஸ்


2009         ----     டெக்கான் சார்ஜர்ஸ்  ----           பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ்


2010        ----       சென்னை சூப்பர்கிங்க்ஸ்  ----  மும்பை இந்தியன்ஸ்




அணிகள் மற்றும் அதில் விளையாடும் வீரர்கள் விவரம்.


1 )  சென்னை சூப்பர் கிங்க்ஸ்



டோனி (கேப்டன்),  அனிருதா, அஸ்வின், பத்ரிநாத், ஜார்ஜ் பெய்லி, வெய்ன் பிராவோ, பாப் டு பிளிச்சிஸ், ஹில்பனாஸ்,மைக் ஹஸ்சி, ஜகாதி, ஜோகிந்தர் ஷர்மா, சூரஜ் ரன்தீவ், குலசேகரா, யோ மகேஷ், அல்பி மோர்கல், அபினவ் முகுந்த், சுரேஷ் ரெய்னா, விருத்திமான் சகா, டிம் சவூதி, ஸ்டைரிஸ், சுதீப் தியாகி, வாசுதேவதாஸ், கணபதி விக்னேஷ், முரளி விஜய், போளின்ஜர்.


 





2 )   மும்பை இந்தியன்ஸ்


சச்சின் டெண்டுல்கர்(கேப்டன்), அபு நெசிம், எய்டன் பிளிச்சார்ட், யுச்வேந்திரா சஹால், பெர்னாண்டோ, ஜேம்ஸ் பிராங்களின், ஹர்பஜன் சிங், ஹென்றிகஸ், சரூல் கன்வார், தவால் குல்கர்னி, மலிங்கா, அலி முர்டசா, முனாப்பட்டேல், கீரன் பொல்லார்ட்,அம்பத்தி ராய்டு, சதீஸ், ரோகித் ஷர்மா, சுமன் , பவான், சுயால், சைமண்ட்ஸ், ஆதித்யா டேர், சந்தோஷ் யாதவ், சூர்யகுமார் யாதவ்.






3 )  டெக்கான் சார்ஜர்ஸ்


சங்ககரா (கேப்டன்), ஆஷிஸ் ரெட்டி, ஆனந்த் ராஜன், அங்கி ஷர்மா, ஆகாஷ் பண்டாரி, பரத் சிப்லி, டேனியல் கிறிஸ்டியன், கேதார் தேவ்தார், ஷிகர் தவான், டுமினி, மான்பிரீத் கோணி, ஹர்மீத் சிங், இஷாங் ஜக்கி, மைக்கேல் லாம்ப், கிரிஸ் லின், இஷான் மல்கோத்ரா, அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா, வர்கா ரவி தேஜா, ஜெயதேவ்ஷா,இஷாந்த் ஷர்மா, சன்னி சோகல்,ஸ்டெயின், தெரோன், கேமரூன் ஒயிட், அர்ஜூன் யாதவ்.





4 )  பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 

 

டேனியல் வேட்டேரி(கேப்டன்), மேயங் அகர்வால், ஸ்ரீநாத் அரவிந்த், அருண் கார்த்திக், பி.என்.பரத், ராஜீவ் பாதகள், டிவில்லியர்ஸ், தில்ஷான், நுவான் பிரதீப், முரளிதரன் கவுதம், முகமது கைப், அப்ரார் காசி, ஜாகீர்கான், விராட் கோக்லி, லாங்வெல்த், அபிமன்யு மிதுன், திரக் நேனஸ், ரியான் நினான், ஆசாத் பதான், லுக் போமர்ச்பாச், புஜாரா,, ரிலி ரோஸ்சவ், சவுரப் திவாரி, ஜான் வாண்டர் வாத், ஜோதன் வான்டர்.






5 )  ராஜஸ்தான் ராயல்
 

வார்னே(கேப்டன்), அமித் சிங், அஸ்னோட்கர், ஸ்டுவர்ட் பின்னி, ஜோகன் போத்தா, தீபக் சகார், ஆங்கீத் சவான், ஆகாஷ் சோப்ரா, ஆதித்யா டோல், நயன் தோஷி,ராகுல் திராவிட், சமாத் பல்லா, பைய்ஸ் பசால், அசோக் மெனாரியா, சுமித் நார்வல், பங்கஜ் சிங், அமித் பணிக்கர், ரஹானே, அபிஷேக் இரவுத், தினேஷ் சலுன்கே, பினால் ஷா, ஷான் டேயிட், ராஸ் டெயிலர், சித்தார்த் திரிவேதி, ஷேன் வாட்சன், ஹரேன்திரா யாக்னிக்.





6 )   கிங்க்ஸ் லெவன் பஞ்சாப்
 

ஆடம் கில்கிறிஸ்ட்(கேப்டன்), லவ் அப்ளிஷ், அமித் யாதவ், பார்கவ் பாத், பிபுள் ஷர்மா, பியுஸ் சாவ்லா, சித்தார்த் சிட்னிஸ், பராஸ் டோக்ரா, ரியான் ஹாரிஸ், டேவிட் ஹஸ்சி, தினேஷ் கார்த்திக், பிரவீன் குமார், ரியான் மெக்லரண், விக்ரம்ஜீத் மாலிக், மந்தீப் சிங், ஷான் மார்ஸ், அபிஷேக் நாயர், நாதன் ரிம் மின்க்டன், நிதின் சைனி, சாலாப் ஸ்ரீவஸ்தவா, சன்னி சிங், பால் வல்தடி.





7 ) டெல்லி டேர்டெவில்ஸ்
 

ஷேவாக் (கேப்டன்),  வருண் ஆரோன், அஜித் அகர்கர், டிராவிஸ் பிரட், ராபின் பிஸ்த், உண்முக் சந்த், அஜீத் சண்டிலா, அசோக் திண்டா, ஆரோன் பிஞ்ச, ராபர்ட் பிரைளின்க், ஜேம்ஸ் ஹோப்ஸ், காலின் இங்க்ராம், மெக்டோனால்ட், மோர்னே மோர்கல், ஷபாஸ் நதீம்,  யோகேஷ் நாகர், பிரசாந்த் நாயக், நமன் ஓஜா, இர்பான் பதான், ராஜேஷ் பவார், அவிஷ்கர் சால்வி, ஸ்ரீராம், வான்டர் மெர்வ், வேணுகோபால் ராவ், விகாஸ் மிஸ்ரா, கேத்யு வாட், டேவிட் வார்னர், தேஜஸ்வி யாதவ், உமேஷ் யாதவ், விவேக் யாதவ்.





8 )  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
 

கவுதம் கம்பீர்(கேப்டன்),  சரப்ஜித் லாடா, பாலாஜி, ரசத் பாட்டியா, மன்விந்தர் பிஸ்லா, கோஸ்வாமி, பிராட் ஹேடின், இக்பால் அப்துல்லா, காலீஸ், பிரெட்லீ, இயான் மோர்கன், யூசுப் பதான், ஜேம்ஸ் பெட்டின்சன், பிரதீவ் சாங்க்வான், சாமி அகமது, சாகிப் அல்-ஹசன், லட்சுமி ரத்தன் சுக்லா,ரியான் டென் டாஸ்சாட், மனோஜ் திவாரி, ஜெயதவ் உனட்கட்.





9 )  புனே வாரியர்ஸ்
 

யுவராஜ் சிங்(கேப்டன்),  இம்தியாஸ் அகமது, எக்லைவர் திவேதி, பெர்குசன், கணேஷ் கேக்வாட், ஹர்பிரீத் சிங், தீரஜ் ஜாதவ், அபிஷேக் ஜுன்ஜுன்வாலா, கம்ரன்கான், முரளி கார்த்திக், ஹர்ஷாத், காடிவாலே, புவனேஸ்வர் குமார்,  நாதன் மெக்கெல்லம், மிதுன் மன்ஹாஸ், மிட்ஷெல் மார்ஸ், மேத்யுஸ், மோனிஸ் மிஸ்ரா, ஸ்ரீகாந்த் முண்டே, ஆஷிஸ் நெஹ்ரா, டிம் பெய்ன், மனீஷ் பாண்டே, வெய்ன் பார்னல், சச்சின் ரானா, ஜெஸ்சி ரைடர், ராகுல் ஷர்மா, சுமித், ஜெரோம் டைலர், அல்போன்ஸா தமஸ், ராபின் உத்தப்பா, ஸ்ரீகாந்த் வாக்.





10 )  கொச்சி டஸ்கர்ஸ்


மஹேலா ஜெயவர்தனே(கேப்டன்) அகில், தீபக் சவுக்லே, ஞானஸ்வரா ராவ், ரைபி ஹோம்பாஸ், ஜான் ஹெச்டிங்க்ஸ், பிராட் ஹாட்ஜ், ரவீந்திர ஜடேஜா, கெதார் ஜாதவ், மைகேல் கிளைஞர், வி.வி.எஸ். லட்சுமணன், பிரண்டன் மெக்கல்லம்,சந்தன்மதன், சுஷத் மராத்தே, முரளிதரன்,ஸ்டீவ் ஒ கீபே, பிரசாந்த் பத்மநாபன், பார்த்தீவ் பட்டேல், திசரா பெரேரா, ரமேஷ் பவார், ஓவைஸ் ஷா, ஆர்.பி.சிங், ஸ்டீவன் சுமித், ஸ்ரீசாந்த், தன்மை ஸ்ரீவஸ்தவா, வினய்குமார், யச்பால் சிங்.



 

1 comments:

  1. Chitra said...

    பகிர்வுக்கு நன்றி.

Post a Comment