முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .

Posted by aranthairaja


முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .


1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை -   600 006 தொலைபேசி: 2829 5445


2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14          
தொலைபேசி:  94440 52530

3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை - 06

4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை - 06

5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06   (ஜகாத்துக்கு  உரியவர்களுக்கு மட்டும்)

6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34

7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34

8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை - 02

9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி.

10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை - 03

11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு, அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564

12. அஸ்மா காசிம் அறக்கட்டளை ,மாண்டியத் சாலை, எழும்பூர் - சென்னை – 08

13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி - 614 207

14. டாம்கோ 807, - அண்ணா சாலை, 5 வது சாலை, சென்னை

15. ஹாஜி. அஹமது மீரான், Managing Director Professional Courier’s

16. 7 மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை - சென்னை – 18

17. மியாசி, புதுக் கல்லூரி வளாகம், பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14

18. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18
மேலும் சில பயனுள்ள தகவல்கள். 
முஸ்லிம்களால் நடத்தப்படும் சில அமைப்புகள்:

1.MUSLIM EDUCATIONAL INSTITUTION AND ASSOCIATION
TAMIL NADU ANJUMAN CAMPUS,
16, P.N REDDY STREET,
T NAGAR,
CHENNAI-17.
EMAIL: omeiat@rediffmail.com

2.BAITHULMAAL TAMILNADU
100/314 VAALAAJA MASJID CAMPUS,
TRIPLICANE,
CHENNAI-05.
PHONE:044-28512947,28411145
EMAIL: contact@baitulmaltamilnadu.org  
WEB:http://www.baitulmaltamilnadu.org/

3.ISLAMIYA BAITHULMAAL
HAAJI ABDUL RAHEEM SAHIB STREET,
FORT,VANIYAMBADI,
TAMILNADU-635751.
PHONE:04174-225481
EMAIL: tahmed.iftikhar@gmail.com
WEB:mailto:www.tahmed.iftikhar@gmail.com

4.SEEDHAKAADHI TRUST
688, ANNA SALAI,
GREAMS ROAD,
CHENNAI-06.
PHONE:044-28522982
WEB: http://www.crescentcollege.org/

5.FATHIMA EDUCATIONAL TRUST
16/298, L.I.C COLONY,
HOTEL VASANTHAM ROAD,
NEW BUS STAND,
SALEM-636004.
PHONE:0427-4041899,9865978889
WEB: http://www.fathimaedutrust.org/

6.MUSLIM EDUCATION ASSOCIATION
87, PETERS ROAD,
ROYAPETTAI,
CHENNAI-14.
PHONE:044-28267318

7.NOORUL ISLAM EDUCATIONAL TRUST
KUMARAKOYIL,
KANYAKUMARI DIST-629180.
EMAIL: info@niceindia.com

8.SULAIMAN ALEEM CHARITABLE TRUST
4 TH FLOOR,
JAWAHAR PLAZA 1-A,
NUNGAMPAKKAM,
CHENNAI-600034,
PHONE:044-28115935

9.THE CHILDREN FOUNDATION
POST BOX NO:5007,
CHENNAI-600090.
EMAIL: ino@childrenfoundation.net
WEB: http://www.childrenfoundation.net/
NOTE:FOR STUDENT STUDYING V TO XII

10.SOUTH INDIAN EDUCATIONAL TRUST KOYAMBATORE
NO:10 T.C NAGAR,
VIRUGAMPAKKAM,
CHENNAI.
PHONE:9840314436,9894619874
EMAIL: sietcbe@southindianedu.org

11.TAMAAM
POST BOX NO:1263
MUTTRAH-114.
SULTANATE OF OMAN.

கல்விக்காக அரசு உதவிகள்


தமிழக அரசின் கல்வி உதவி அமைப்புகள்
குறிப்பு:கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர்கள் மாற்றப்படலாம்

1.MAINORITY WELFARE GROUP
NO:807, ANNA SALAI,
CHENNAI-600002.

MR. R.S. KANNA I.A.S
PHONE:044-28511124,28551442,26161464

MRS. S.T. INDRA
PHONE-28511124.28551442

2.TMAILNADU MINORITIES ECONOMIC DEVELOPMENT GROUP
NO:807,ANNA SALAI,
5 TH FLOOR,
CHENNAI-600002.

MR. T.RISWAN AHAMED(MANAGER)
PHONE:044-28514846

MR. KANNA I.A.S
PHONE:044-28514846

3.MINORITIES COMMISSION

MR.VINCENT CHINNADURAI(CHAIRMAN)
NO:124, SAR THIYAGARAJA ROAD,
THENAMPETTAI,
CHENNAI-600018.
PHONE:044-24349235.

மாவட்ட சிறுபான்மை நல அலுவலர்களின் தொலைபேசி எண்கள்:


CHENNAI:044-25268322

THIRUVANNAMALAI:04175-232306

NAGAPPATTINAM:04365-253082

PERAMBALOOR:04328-277923

PATTUKKOTTAI:04373-221624

MADURAI:0452-2532501

THENI:04546-274960

DHINDUKKAL:0451-2460080

RAMANATHAPURAM:04567-230056

SIVAGANGAI:04575-240391

THIRUNALVELI:0462-2501032

TUTUCORIN:0461-2340601

SALEM:0427-2451172

ERODE:0424-2260207

COIMBATORE:0422-2301114

NILAGIRI:0423-2444012

MADURAI:0452-2532074

மத்திய அரசின் உதவிக்கு;


பார்க்க:

http://www.educationsupport.nic.in/SSLC RESULT-பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்.

Posted by aranthairaja

கார்பைடு மாம்பழம்(carbide mangoes) - ஒரு கண்ணோட்டம்.

Posted by aranthairaja

கார்பைடு மாம்பழம்-CARBIDE MANGOESமுக்கனிகளில் முதல்கனி மா

ஏனெனில் வைட்டமின் ஏ,பி,சி,தையாமின், கால்சியம், இரும்புசத்து,
மெக்னிசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் இன்னும் சொல்லி கொண்டே போக முடியம் அந்த அளவிற்கு உயிர்ச்சத்துக்கள் அடங்கிய தாது பொருட்கள் உள்ளடக்கியது.

இவ்வளவு அற்புதங்கள் அடங்கிய அமிர்தகனி ஆனால் நமது வணிகர்கள் வஞ்சனையோடு கால்சியம் கார்பைடு கல் கொண்டு சுட்டுவிடுகிறார்கள்.

பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் பழகள் கூட விதிவிலக்கு இல்லை
காசில் மட்டுமே கண்.

கால்சியம் கார்பைடுகள் தங்க நகை பட்டறைகளிலும்
தொழில்ற்சாலைகளிலும் முக்கியமாக வெல்டிங் பட்டறைகளிலும் அதிக வெப்பத்தை உருவாக்க பயன்படுத்தும் ரசாயன பொருள்

இதில் சில கிலோ மட்டும் ஒரு அறையில் திறந்த நிலையில் வைத்திருந்தால மறுநாள் அந்த அறையின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து இருக்கும்

அந்த அளவிற்கு வெப்பத்தை வெளிப்படுத்தும். இந்த கற்கலை சிறுசிறு பொட்டலமாக போட்டு காய்நிலையில் உள்ள பப்பாளி , சப்போட்டா, வாழை, சாத்துக்குடி, ஆரஞ்சு , மாகாய் போன்றவைகளுக்கு இடையில் போட்டுவிடுவார்கள்.

பல மணி நேரகளில் அனைத்தும் பழுத்தது போல் காட்சி அளிக்கும். அதாவது பழுத்ததுபோல் மஞ்சள் நிறம் கொண்டியிருக்கும்.
பொதுவாக சேலம் போன்ற ஊர்களிலிருந்து லாரிகளில் மாங்காய்களை ஏற்ற அதன் நடுவே கால்சியம் கார்பைடு கற்கள் போட்டுவிடுவார்கள்

அவை விற்பனை செய்யப்படும் இடங்களில் பழம்போல் காட்சியுடன் இறக்குவார்கள். இதுபோன்ற கால்சியம் கார்பைடு கல் மூலம் பழுக்கவைக்கப்படும் பழங்களை சாப்பிடுவதால்

அவை நம் உடலுக்குள் சென்ற உடல் உஷ்னத்தை பல மடகு அதிகரிக்க செய்துவிடுகிறது.( ஏற்கனவே மாம்பழம் சூடு இதுவேறையா?)

இதனால் புட்பாய்சன் அறிகுறிகளன வாய்புண், , வயிற்றுப்போக்கு, வயிற்று அழற்ச்சி,கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிப்பு

நரம்பு மண்டலம் பாதிப்பு மூச்சு திணறல் போன்றவை ஏற்படும்.நகராட்சி வாகனத்தில் அழிக்கபடுகிறது


கால்சியம் கார்பைடு கல் மூலம் பழுக்கவைத்த மாம்பழகளை கண்டறியும் வழிகள்

1)  முகர்ந்தால் மாம்பழ வாசனை இருக்காது.


2)  வெண் படிவம் இருக்கும்.


3)  மேலே பழுத்தது போல் காட்சியளிக்கும், வெட்டினால் செங்கனியாக       இருக்கும்.


4)  ருசி இருக்காது .

இதுபோன்ற தவறுகள் செய்பவர்களுக்கு தற்பொழுது உள்ள உணவு கலப்பட தடை சட்டத்தை காட்டிலும்

ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அமுலுக்கு வரஇருக்கும் உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு சட்டத்தில் கடும் சிறை தண்டனையும் அபராதமும் உண்டு


 நன்றி.
 tuticorinnetwork

CHENNAI SUPERKINGS & DELHI DAREDEVILS LIVE MATCH

Posted by aranthairaja

              இன்று இரவு 8 மணிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன... இப்போட்டியை வழக்கம்போல் சோனி நிறுவனம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒலிபரப்பு செய்கிறது. மேலும் இப்போட்டியை internet  மூலமாக பார்க்க விரும்புபவர்களுக்காக இந்தியாடைம்ஸ் நிறுவனம் ஏற்பாடு  செய்துள்ளது.  


                 மேலும் நேற்று இரவுவரை (11-05-2011)  நடந்த போட்டிகள் அடிப்படையில் வெற்றி தோல்விகளை வரிசைபடுத்தி அதன் விவரங்கள்(TEEM POINTS ) கீழே தரப்பட்டுள்ளன.
                  இன்று சென்னை அணி வெற்றிபெற்றால் மேலும் ஒரு இடம் முன்னேறி இரண்டாம் இடம் பிடிக்கும். பொறுத்திருந்து பார்க்கலாம்.

Teams  Points  Table
Team P          W            L       T          NR       Pts         NRR
Mumbai 11 8 3         0          0       16         +0.31
Bangalore 11 7 3         0          1       15         +0.86
Chennai 11 7 4         0          0       14         +0.51
Kolkata 11 7 4         0          0       14         +0.46
Jaipur 12 5 6         0          1       11         -0.59
Kochi 11 5 6         0          0       10         -0.62
Pune 11 4 7         0          0         8           0.00
Delhi 11 4 7         0          0         8          -0.31
Mohali 10 4 6         0          0         8          -0.43
Hyderabad 11 3 8         0          0         6          -0.18