இன்று இரவு 8 மணிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன... இப்போட்டியை வழக்கம்போல் சோனி நிறுவனம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒலிபரப்பு செய்கிறது. மேலும் இப்போட்டியை internet மூலமாக பார்க்க விரும்புபவர்களுக்காக இந்தியாடைம்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இன்று சென்னை அணி வெற்றிபெற்றால் மேலும் ஒரு இடம் முன்னேறி இரண்டாம் இடம் பிடிக்கும். பொறுத்திருந்து பார்க்கலாம்.
Teams Points Table
| Team | P | W | L | T | NR | Pts | NRR | ||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| Mumbai | 11 | 8 | 3 | 0 | 0 | 16 | +0.31 | ||||||
| Bangalore | 11 | 7 | 3 | 0 | 1 | 15 | +0.86 | ||||||
| Chennai | 11 | 7 | 4 | 0 | 0 | 14 | +0.51 | ||||||
| Kolkata | 11 | 7 | 4 | 0 | 0 | 14 | +0.46 | ||||||
| Jaipur | 12 | 5 | 6 | 0 | 1 | 11 | -0.59 | ||||||
| Kochi | 11 | 5 | 6 | 0 | 0 | 10 | -0.62 | ||||||
| Pune | 11 | 4 | 7 | 0 | 0 | 8 | 0.00 | ||||||
| Delhi | 11 | 4 | 7 | 0 | 0 | 8 | -0.31 | ||||||
| Mohali | 10 | 4 | 6 | 0 | 0 | 8 | -0.43 | ||||||
| Hyderabad | 11 | 3 | 8 | 0 | 0 | 6 | -0.18 |


:-)
Thx